பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை

by Editor / 25-09-2022 03:50:05pm
 பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை

தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடைவிதித்து  நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories