கடமையை செய்யாமல் ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? - எல்.முருகன்

by Staff / 07-03-2025 02:50:45pm
கடமையை செய்யாமல் ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? - எல்.முருகன்

ஆட்சியை பிடிக்க பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கடமையை செய்யாமல் ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியலை கற்பிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியும் அதை செய்யாமல் இருப்பது ஏன்? என்றும் கல்வி கொள்கையில் இந்தி
மொழி திணிக்கப்படுவதாக கூறும் முதலமைச்சர், அமித்ஷா வலியுறுத்தியும் செய்யாமலிருப்பது ஏன்? என்று வினவியுள்ளார்.

 

Tags :

Share via