கோவாவின் நேற்று இரவு நடந்த இரவு விடுதி தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்

by Admin / 07-12-2025 12:51:00pm
 கோவாவின் நேற்று இரவு நடந்த இரவு விடுதி தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்

 கோவாவின் நேற்று இரவு நடந்த இரவு விடுதி தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .இது குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவன் ஆகியோர் விபத்து தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளனர். கோவாவின்  பிரிட்ஜ் பை ரோமியோ லேண்ட் லைட் கிளப்பில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு 50,000 நிதியும் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கோவாவில் உள்ள அனுமதி பெற்ற அனுமதி பெறாத அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்யுமாறு கோவா முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

 

Tags :

Share via

More stories