டிவிட்டர் பங்குகள் முழுவதையும் 41 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கிக் கொள்ளா தாயார்
டிவிட்டர் பங்குகளை முழுவதையும் 41 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கிக் கொள்ள தயார் என்றும் டெஸ்டா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் .அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியது அடுத்து போது உறுப்பினராக அவருக்கு பதவி வழங்கப்பட்ட இருந்த நிலையில் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார் உலகம் முழுவதும் சுதந்திரமான கருத்துரிமையை தாம் மதிப்பதாகவும் சுதந்திரமான கருத்துரிமை தான் ஜனநாயகத்தை செயல்பட வைக்கும் முக்கிய சமூக வடிவமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். தூய நிலையில் அதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாகவும் அதனால் அதன் 100 சதவீத பங்குகளை வாங்க முன் வந்து இருப்பதாகவும் கூறியுள்ளார் .ட்விட்டரின் கோரிக்கை குறித்து பங்குதாரர்கள் இடையே பதற்றம் எழுந்ததாகவும் இதுபற்றி நேற்று டிவிட்டர் போர்டு இயக்குனர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் ட்விட்டர் நிறுவனம் பதிலளித்துள்ளது.டுவிட்டர் உயிர்களின் நலன் மற்றும் நிறுவனத்தின் நலன் கருதி ஏலன் மாஸ்க்கின் கோரிக்கையைபரிசிலைக்கப்படும் என்று டிவிட்டர்நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
















.jpg)


