மத்திய கிழக்குப் பதற்றத்துக்கு மத்தியில் டெல்லியில் கூடிய BRICS வெளியுறவு அமைச்சர்கள்

by Editor / 14-05-2026 03:25:20pm
மத்திய கிழக்குப் பதற்றத்துக்கு மத்தியில் டெல்லியில் கூடிய BRICS வெளியுறவு அமைச்சர்கள்

இந்தியா தலைமையில் பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில், ரஷ்யா மற்றும் எகிப்து உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் உலகளாவிய சவால்கள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

Tags :

Share via
Logo