தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

by Editor / 14-05-2026 03:21:26pm
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாக தேவி, சைபர் கிரைம் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் மயில்வாகனன், சரவணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via
Logo