நூற்றாண்டு கால பழமையான சுவர் கன மழை வெள்ளத்தால் உடைந்து விழுந்தது

பெருவில் நூற்றாண்டு கால பழமையான இன்கா பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட சுவர் கனமழை பெரு வெள்ளத்தால் உடைந்து விழுந்தது புகழ்பெற்ற மச்சுபிச்சு தளத்தின் அண்டை பகுதியில் உள்ள நூற்றாண்டுகால சுவர் கடந்த சில ஆண்டுகளாக கொட்டி வரும் கனமழை மற்றும் பேரிடர்களால் வலுவிழந்து பழங்கால சுவர் சரிந்து விழும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது
Tags :