பெண் மாம்பழவியாபாரியை வெட்டி கொலை செய்த கணவன்

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழரசி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மாம்பழம் வியாபாரம் செய்து வருகிறார்.தமிழரசிக்கும் அவரது கணவர் மூர்த்திக்கும் குடும்பத் தகராறு இருந்து வருகிறது.இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் அஸ்தம்பட்டியில் தமிழரசிக்கும் அவரது கணவன் மூர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாககூறப்ப்டுகிறது.இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி அவரது மனைவி தமிழரசியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
Tags : The husband who hacked the female mango trader to death