சனாதனத்திற்கு எதிராக திமுகவை போல் தவெகவும்.. அண்ணாமலை கண்டனம்

by Editor / 14-05-2026 02:58:08pm
சனாதனத்திற்கு எதிராக திமுகவை போல் தவெகவும்.. அண்ணாமலை கண்டனம்

சனாதனத்திற்கு எதிரான உதயநிதியின் பேச்சுக்கு தவெக எம்.எல்.ஏ முஸ்தபா ஆதரவு அளித்ததை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் மூலம் இரு கட்சிகளும் ஒன்றே என்பது நிரூபணமாகியுள்ளதாக அவர் கூறினார். மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற தவெக, தேர்தலுக்குப் பின் மக்களை அவமதிப்பதாகவும், இதற்கு விரைவில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 

 

Tags :

Share via
Logo