யு வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை மத்திய கைலாஷ் - இந்திரா நகர் ரயில் நிலையம் இடையே யு வடிவ பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 23) திறந்து வைத்தார். 237 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் ரூ.108.13 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தால் ஓஎம்ஆர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
Tags :