வாக்குகள் திமுகவிற்கு விழாமல் போகலாம் - வேல்முருகன்

by Staff / 23-11-2023 12:42:17pm
வாக்குகள் திமுகவிற்கு விழாமல் போகலாம் - வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதியைக் கோரி நிற்கிற தமிழ்ச் சாதிகளின் வாக்குகள்கூட திமுக கூட்டணிக்கு விழாமல் போகலாம். 2024 தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என திமுக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் பாஜக - திமுக இரண்டும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாக கருதும் நிலை ஏற்படும் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo