பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது.

by Editor / 04-01-2025 05:20:24pm
பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது.

பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லை தந்த குமார், மகேஷ், சிரஞ்சீவி ஆகியோரை போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்தது.

 

Tags : பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

Share via