ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 10-நாளாக தடை

by Editor / 22-10-2024 07:38:54am
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 10-நாளாக தடை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று  மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 20000 கனஅடியா அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.

 

Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 10-நாளாக தடை

Share via