விஜய்..பரப்புரை வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

திருச்சியில் இருந்து நாமக்கல் பரப்புரைக்கு விஜய் செல்லும்போது, அவருடன் பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. தவெக தலைவர் விஜய் இன்று (செப்.27) நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்கமாக சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில், கார்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
Tags : விஜய்..பரப்புரை வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.