ஒரு நிமிடத்தில் இருபத்தியோரு ஆப்பிள்களை கையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த 70 வயது முதியவர்
பாகிஸ்தானை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 21 ஆப்பிள்களை தனது கையால் இரண்டாக உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நிஷா உடடின் என்ற 70 வயதுடைய நபர் இதனை செய்துள்ளார். இங்கிலாந்தில் ஏற்கனவே ஒரு நிமிடத்தில் 13 பேர்கள் இரண்டாக உடைக்கப்பட்டு இருந்தது அதை தற்போது முறியடித்துள்ளார் வெல்டிங் மற்றும் இரும்பு தொழில் செய்வதால் கைகளில் வலு எறியதன் விளைவாக இந்த சாதனையை செய்ய முடிந்தது நிஷா உடடின் தெரிவித்தார்
Tags :