ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு.

by Staff / 11-10-2025 09:34:51am
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு.

தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 24,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக எல்லை பகுதியில் கன மழை பெய்து வருகிறது நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 

Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு.

Share via