கையை அறுத்துக்கொண்ட காதலி...ரத்தத்தை பார்த்த காதலன் மாரடைப்பால் மரணம்

by Staff / 21-10-2024 02:27:06pm
கையை அறுத்துக்கொண்ட காதலி...ரத்தத்தை பார்த்த காதலன் மாரடைப்பால் மரணம்

டெல்லியைச் சேர்ந்த அர்ஜுன்(30 வயது), கடந்த ஒரு வருடமாக பெண் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். காதலர்கள் இடையே அவ்வபோது சண்டை வந்துள்ளது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சண்டையால் அப்பெண், தனது கையை கிழித்துக்கொண்டு அதனை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். காதலியின் நிலையைக் கண்டு மயக்கமடைந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via