சம்பளத்தை உயர்த்தும் இசையமைப்பாளர் அனிருத்

by Staff / 21-10-2024 01:42:45pm
சம்பளத்தை உயர்த்தும் இசையமைப்பாளர் அனிருத்

தென்னிந்திய சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக வலம் அனிருத், ரஜினி, அஜித், விஜய் என பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான தேவாரா, வேட்டையன் படங்களில் அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இனி, படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப ரூ.10-ரூ.12 கோடி வரை சம்பளத்தை உயர்த்த அனிருத் முடிவு செய்துள்ளாராம். ஏ.ஆர்.ரஹ்மானும் சம்பளத்தை ரூ.10 கோடிக்கு மேல் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via