உருமாறிய குரங்கம்மை வைரஸ்

by Staff / 29-11-2022 04:23:31pm
உருமாறிய குரங்கம்மை வைரஸ்

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய குரங்கம்மையின் பெயர் இனி எம்.பாக்ஸ் என அழைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. குரங்கம்மையின் பெயர் ஆப்ரிக்க மக்களை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாக விஞ்ஞானிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதன் பெயரை எம்.பாக்ஸ் என மாற்ற முடிவு செய்துள்ளது. 1958ம் ஆண்டு டென்மார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், குரங்கிடம் இருந்து இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதும், 1970ல் ஆப்ரிக்க நாடான காங்கோவில் இந்த வைரஸ் பரவியதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories