மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்-பா.ஜ.க தலைவர் நயினாா் நாகேந்திரன்
பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து விமர்சிக்கும் போது திரிஷாவை விட்டு வெளியே வரட்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு திரிஷா மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து ,அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை .யாரேனும், இதனால் வருத்தப்பட்டு இருந்தால் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மன்னிப்பு கோாினாா்.
Tags :


















