டிரம்பின் வரி விலக்கு நிறுத்தத்தால் 36 பில்லியன் லாபம் ஈட்டிய மஸ்க்

by Editor / 10-04-2025 04:19:33pm
டிரம்பின் வரி விலக்கு நிறுத்தத்தால் 36 பில்லியன் லாபம் ஈட்டிய மஸ்க்

டிரம்ப் சில நாடுகளுக்கு வரிகளை நிறுத்தி வைத்ததை அடுத்து, புதனன்று உலக கோடீஸ்வரர்கள் தங்கள் மொத்த நிகர மதிப்பில் 8304 பில்லியன் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெஸ்லா பங்குகள் 23% உயர்ந்ததால், தனிநபராக எலான் மஸ்க் $36 பில்லியன் சொத்து சேர்த்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் $26 பில்லியனையும், ஜெஃப் பெசோஸ் S18.5 பில்லியனையும், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் $15.5 பில்லியனையும் லாபமாக சேர்த்துள்ளனர்.

 

Tags :

Share via