லாபதா லேடிஸ்-இந்தி படம்.....இந்த ஆண்டு ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

by Admin / 24-09-2024 12:27:19am
 லாபதா லேடிஸ்-இந்தி படம்.....இந்த ஆண்டு ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

ஆஸ்கர் தொன்னுத்தி ஏழாவது போட்டிக்கு வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான பிரிவில் இந்தி லாபதா லேடிஸ் திரைப் படத்தைதேர்வு செய்து அனுப்பி உள்ளது பிலிம் பெடரேஷன்ஆப் இந்தியக்குழு.

 மார்ச் 1 2024 அன்று இந்த படம் வெளியானது. கிரண் ராவ் இயக்கி அமீர்கான், ஜோதி தேச பாண்டே ஆகியோரோடு கிரண் ராவ் தயாரித்து.   5 கோடிகளுக்குள் எடுக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

 லாபதா லேடிஸ்-இந்தி படம்.....இந்த ஆண்டு ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
 

Tags :

Share via