சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனை காப்பாற்ற வேண்டும்: நளினியின் தாயார் மனு

by Editor / 10-10-2022 10:56:28pm
சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனை காப்பாற்ற வேண்டும்: நளினியின் தாயார் மனு

வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மருமகன் முருகனை காப்பாற்ற வேண்டும் என்று நளினியின் தாயார் மனு அளித்துள்ளார். மருமகன் முருகனை காப்பாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் வழக்கு தொடந்துள்ளார். கடந்த 32 நாட்களுக்கு மேல் முருகன் உண்ணாவிரதம் இருப்பதால் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories