12 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

by Staff / 10-11-2023 01:25:16pm
12 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் 12 ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை-மயிலாடுதுறை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், ஈரோடு-சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை-எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via