தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவல்துறை சார்பில்கட்டடப்பட்ட கட்டடங்களைத்திறந்து வைத்தாா்.
இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவல்துறை சார்பில் ரூபாய் 22.9 கோடி செலவிலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16.96 கோடி செலவிலும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணித்துறை சார்பில் 68.47 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்ததோடு ஒன்பது புதிய காவல் நிலையங்களையும் புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரமேரூர்- வேளாங்கண்ணி மற்றும் பள்ளிபாளையம் ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும் திறந்து வைத்தார்.
Tags :


















