விக்னேஷ் சிவன்-நயன்தாராஜீன்9ஆம் தேதி திருமணம்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி திருப்பதி ஏழுமலையானைத்தரிசிக்க ..சென்றனர்.காத்து வாக்குல வந்து ஒரிரு காட்சியிலே படம் பார்க்கிற மாதிரி இல்லை.விக்னேஷ் சிவன் ஏமாற்றிவிட்டார்என்றெல்லாம் நெருப்பு துண்டுகளான சொற்கள் வந்து விழுந்தன.ஆறு கோடிநஷ்டம் என்றெல்லாம்விமர்சனம் படக்குழுவையே உலுக்கியது.ஆறுகோடி நஷ்டம் என்றெல்லாமல் வந்த விமர்சனங்களைசுக்குநூறாக்கி..மெல்ல மெல்ல சூடேறி இன்று படம் நன்றாக ஒடக்கொண்டிருக்கிறது.படம் வெற்றி தந்த மகிழ்ச்சியில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்- விக்கி ஜோடியிடம் ரசிகர்கள் எப்பொழுதுதிருமணம் என்றதற்கு ஜீன்9ஆம் தேதி என்ற தகவலை சொன்னார்.இருவரும் ஓர் இணை பிரியாத ஜோடி என்பதைபறைசாற்றி வருகின்றனர்.இவர்களைபோல திரைத்துறையில் இவ்வளவு அன்னியோன்யமான ஜோடி பார்த்ததில்லைஎன்று வியக்கின்றனர்
Tags :