டிசம்பர் 09, இன்று.... சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்.
டிசம்பர் 09, இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்(International Anti-corruption day) ஊழலற்ற களங்கமற்ற மனிதர்களாக வாழ உரிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2030ல் ஊழலற்ற சமுதாயம் அமைய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.சபை தீர்மானத்தின்படி 2003முதல் ஆண்டு தோறும் ஒரு மையக் கருத்துடன் டிசம்பர் 09ல் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
Tags : டிசம்பர் 09, இன்று.... சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்.