லக்னோ அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. லக்னோ அணி 20 ஓவர் இல் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் அணி 20 ஓவரி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து லக்னோ அணியிடம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது.
Tags :






.jpg)












