சாத்தான்குளம் கொலை.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

by Editor / 23-06-2025 12:58:18pm
சாத்தான்குளம் கொலை.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ல் கொரோனா சமயத்தில் செல்போன் கடையை திறந்து வைத்ததாக கூறி போலீஸாரால் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு ஏற்கனவே 5 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 6வது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via