பஸ்ஸில் எட்டி பார்த்த சிறுவன்.. தலை துண்டாகி மரணம்

by Editor / 23-06-2025 01:03:34pm
பஸ்ஸில் எட்டி பார்த்த சிறுவன்.. தலை துண்டாகி மரணம்

உத்தரப் பிரதேசம்: ஹத்ரஸ் அருகே பேருந்தில் பயணித்த சிறுவனக்கு ஏற்பட்ட விபரீதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் அமர்ந்து பயணித்த 11 வயது சிறுவன் தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் அருகே வந்த வாகனம் மோதியதில், சிறுவனின் தலை துண்டாகி கீழே விழுந்துள்ளது. அனால், அவரது உடல் பேருந்துக்குள் இருந்த நிலையில், இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உரைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via