தனியார் சொகுசு பேருந்துலாரி மீது மோதி விபத்து.

சென்னையில் இருந்து கோவைக்கு 37 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து, அவிநாசி யை அடுத்து வேலாயுதம்பாளையம் பைபாஸ் அருகே லாரி மீது மோதி விபத்து - 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்
Tags : தனியார் சொகுசு பேருந்துலாரி மீது மோதி விபத்து.