காதலிப்பதாக கூறி சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 பேர் கைது

புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் 14 வயதுடைய 2 சிறுமிகளை 10க்கும் மேற்பட்டோர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளை காதலிப்பதாக கூறி புஷ்பராஜ் மற்றும் மணி ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்களது நண்பர்களை அழைத்து, கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :