TDS வரம்பில் வருகிறது மாற்றம்

by Editor / 31-03-2025 01:37:59pm
TDS வரம்பில் வருகிறது மாற்றம்

FD, RD மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களில் ரூ.1 லட்சம் வரையிலான வட்டிக்கு TDS இனி கழிக்கப்படாது. முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்த நிலையில் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். மற்ற முதலீட்டாளர்களுக்கு இந்த வரம்பு ரூ.50,000 வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு வர உள்ளது.

 

Tags :

Share via