அதிமுக அவசர செயற்குழ கூட்டத்தில் மாற்றம்

by Editor / 07-08-2024 03:14:29pm
அதிமுக அவசர செயற்குழ கூட்டத்தில் மாற்றம்

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக நாளை மறுநாள்  நடக்க இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via