போலீசாருடன் சீமான் வாக்குவாதம்

சென்னையில்இன்று 10-வது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்திக்க வந்தார். அப்போது அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், அவர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :