துருக்கி நாட்டின் பெயர் துருக்கியே என மாற்றம்
துருக்கி நாட்டின் பெயரே துருக்கியே என மாற்றம் செய்யும் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசத் துரோகியை என பெயர் மாற்றி அதிபர் அறிவித்துள்ளார்.துருக்கியே என்ற வார்த்தையே அந்நாட்டின் கலாச்சாரம் நாகரிகம் உள்ளிட்ட மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. துருக்கியேயாவின் பெயர் மாற்ற கோரிக்கை க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் குடரோஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags :