41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

by Admin / 16-06-2024 11:50:46pm
 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணிக்கும் நபீவியா அணிக்கும் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நபீவியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 10 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட வந்த நபீவியா அணி பத்து ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
Tags :

Share via