பெரியாரின் 52- வது நினைவு நாள்- முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் .
தந்தை பெரியாரின் 52 - வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக காலை 9.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் .அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி. ஆர். பாலு மற்றும் முதன்மைச் செயலாளர்கள் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுகபிரமுகா்கள் கலந்து கொள்ள இருப்பதாக சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு அறிக்கை விடுத்துள்ளார்..
Tags :



















