ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரேனுக்கு பல்வேறு நாடுகள் உதவி

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால்உருக்குலைந்துள்ள உக்ரேனுக்கு கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது. ரஷ்யாவை ஒட்டியுள்ள கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள போரில் பழ இழப்புகளை சந்தித்து வரும்உக்ரேனுக்கு உலக நாடுகள் ஆயுத உதவி நிதி உதவி உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றனர். 300 மில்லியன் குரோனர் மதிப்பிலான ராணுவ பொருள்களையும் நிதி உதவியாக 500 மில்லியன் குரோன்களையும் நன்கொடையாக அறிவித்தது.
Tags :