மன்னிப்பு கேட்க மறுத்த குஷ்பூ - வீடியோ வைரல்

by Staff / 13-03-2024 03:45:42pm
மன்னிப்பு கேட்க மறுத்த குஷ்பூ - வீடியோ வைரல்

பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ஓட்டுக்காக வழங்கப்படும் பிச்சை என்று பாஜக கட்சியைச் சேர்ந்த மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெண்கள் மத்தியிலும் திமுகவினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குஷ்பூவின் உருவ பொம்மையை எரித்து பெண்களும் கட்சியினரும் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்து குஷ்பூ வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo