,திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில்இலக்கின் இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.
தலைமைச்செயலகத்தில் இன்று திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் 2030ஆம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாட்டில் முழுவதுமாக அடையும் வண்ணம் அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக நீடித்த வளர்ச்சி இலக்குகள் தொடர்பான புத்தகங்களை ,திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.
Tags :