மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் எல்.முருகன்

by Staff / 14-02-2024 11:06:35am
மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் எல்.முருகன்

தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட உள்ளார். எல்.முருகனின் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் இந்த முறை போட்டியிட உள்ளார். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் எல்.முருகன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo