இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி
மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. காரணமாக வெளியூரில் இருந்து தங்கியவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதோடு காவல்துறையினர் தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என்று சோதனை மேற்கொண்டனர். இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை .007 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணிக்கு நிறைவுறுகிறது. வாக்குப் பதிவுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
Tags :


















