டில்லி ரயில் நிலையத்தின் மாதிரி வடிவம்

by Editor / 03-09-2022 11:28:43pm
டில்லி ரயில் நிலையத்தின் மாதிரி வடிவம்

டில்லி ரயில் நிலையம் மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இதன் மாதிரி வரைபடத்தை ஒன்றிய ரயில்வே துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்த ரயில் நிலையம் பிரமாண்டமான முறையில் கட்டப்பட உள்ளதாகத் தெரிகிறது. 16 ப்ளாட்ஃபார்ம் கொண்ட இந்த நிலையத்தில் நாள்தோறும் 2 லட்சப் பயணிகள் வந்து செல்வார்கள். இது நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாகும்.

 

Tags :

Share via

More stories

Logo