அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி. 

by Editor / 25-03-2024 12:00:39am
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி. 

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள்  முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்காக தமிழக முழுவதும் 330 மையங்கள் அமைக்கப்பட்டு 13 ஆயிரத்து 304 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

Tags : அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி.

Share via