31 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் முன்னணி கதாநாயகி அமலா

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை அமலா. தமிழில் பிரபலமாக இருந்த போதே நாகார்ஜுனாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின், சினிமாவை விட்டு ஒதுங்கியவர், தெலுங்கு, இந்தியில் மட்டும் சில படங்களில் நடித்தார். இந்நிலையில், 31 வருடங்களுக்குப் பிறகு அமலா நடித்துள்ள ’கணம்’ படம் செப்டம்பர் 9ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.
Tags :