சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை...

by Editor / 16-03-2022 10:36:21pm
சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை...

ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

முதலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகவும், டோக்கியோ அருகே கடற்பகுதியில் ஏற்பட்ட 2ஆவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆகவும் பதிவாகியுள்ளது.

2 முறை ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மேலும், கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : Subsequent powerful earthquake in Japan

Share via