அதிமுக பெண் வேட்பாளர் மாரடைப்பால் காலமானார்.

by Editor / 11-02-2022 10:54:38pm
அதிமுக பெண் வேட்பாளர் மாரடைப்பால் காலமானார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும்  அன்னதாட்சி  என்பவர் மாரடைப்பால் காலமானார்.
 

 

Tags : அதிமுக பெண் வேட்பாளர் காலமானார்

Share via