ஆளுநருக்கு எதிராக பாஜக பங்கேற்காது : நயினார் நாகேந்திரன்
ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் உள்ளிட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப திமுக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக நாளை சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. இந்தநிலையில் ஆளுநருக்கு எதிராக கூட்டப்படும் இந்த கூட்டத்தொடரில் பாஜக பங்கேற்காது என நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். சபாநாயகருக்கு இது தொடர்பாக முறையாக கடிதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பாஜக பங்கேற்காத நிலையில், மற்ற அனைத்து கட்சிகளும் பங்கேற்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :