விவசாயிகளுக்கு ஆதரவாக இ.பி.எஸ்

செய்யாறு பகுதியில் சிப்காட் அமைக்க 3,300 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், எந்த முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக இபிஎஸ் குற்றம் சாட்டினார். மேலும், வழக்கை ரத்து செய்யாவிட்டால் அதிமுக சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
Tags :